CRIME12 hours ago
“தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த பெருஞ்சோகம்.. ” சரோஜினி தேவி கண் மருத்துவமனையில் குவிந்த 73 பேர்… கதறும் குடும்பங்கள்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்துகளில் காயமடைந்த 73 பேர் சிகிச்சைக்காக சரோஜினி தேவி கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்குத் தீவிர...