CINEMA4 months ago
தேசிய விருது கொடுத்த எமோஷனல் ஷாக்..! கேமரா முன் கதறி அழுத சாச்சனா…! நெஞ்சை உருக்கும் அவரது ஆனந்தக் கண்ணீர் வீடியோ..!!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மகாராஜா’ திரைப்படத்தில் அவரது மகளாக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தவர் சாச்சனா நாமிதாஸ். இத்திரைப்படத்தில் இவரது சிறப்பான நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பரவலான பாராட்டுகளைப் பெற்றது....