LATEST NEWS1 day ago
துரைமுருகன் வீட்டு கல்யாணத்தில் சமஸ்கிருத மந்திரங்களா? “என் இதயம் வலிக்கிறது” – சுப. வீரபாண்டியன் போட்ட பதிவால் வெடித்த அரசியல் சர்ச்சை..!!
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் இடையேயான திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தத்...