CINEMA2 years ago
“கேட்கவே செம த்ரில்லா இருக்கே” தங்கலான் படத்தின் கதை இதுதானா…? லீக்கான தகவல்…!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மேனன் உட்பட பலர் நடித்த திரைப்படம் தங்கலான். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்....