LATEST NEWS3 weeks ago
விளையாட்டு வினையானது..! “நெஞ்சில் பாய்ந்த கத்தரிக்கோல்” நூலிழையில் உயிர் பிழைத்த 3 வயது சிறுமி – எக்ஸ்ரே பார்த்து மிரண்ட மருத்துவர்கள்.. அடுத்து நடந்த அதிசயம்..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில், 3 வயது சிறுமியின் நெஞ்சில் குத்தியிருந்த கத்தரிக்கோலை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அவசர உயிர் காத்துள்ளனர். கச்சில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர் தம்பதியின் மகளான...