CRIME2 months ago
“என்ன கொடுமை இது..! கோர்ட் வளாகத்திற்குள்ளேயே இப்படியா..?” டிஎஸ்பி கண்ணெதிரே வாலிபரின் வெறிச்செயல்.. நெஞ்சை உறைய வைக்கும் துணிகரம்..!!
குஜராத் மாநிலம் புஜ் செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்திற்குள், உயர் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே வாலிபர் ஒருவரின் வயிற்றில் மற்றொரு நபர் கத்தியால் கொடூரமாகக் குத்திய அதிரவைக்கும் கொலை முயற்சிச் சம்பவம் நீதிமன்றப் பாதுகாப்பை அடியோடு கேள்விக்குறியாக்கி...