LATEST NEWS1 month ago
கல்லறைகளை கிழித்தெறிந்த பெருவெள்ளம்..! சஹாரன்பூரில் வெளியே வந்த உடல்கள்… அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மிக பலத்த மழையின் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, டேராடூன் – டெல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சையத் மஜ்ரா கிராமத்தில் பெய்த கனமழையால், அங்கிருந்த...