LATEST NEWS51 minutes ago
அகல்விளக்கு பதிப்பக மோசடி அம்பலம்… கன்னிமாரா நூலகத்தில் 523 போலி நூல்கள்- விசாரணைக்கு முதல்வர் விஜய் உத்தரவு..!!
சென்னை கன்னிமாரா நூலகத்தில் நடைபெற்ற புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக, தமிழக முதலமைச்சர் விஜய் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தற்போது புதிய...