CRIME2 hours ago
“குடிச்சிட்டு பிரச்சனை பண்ணாதே…” மனைவியை அடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்.. இரும்புக் கம்பியால் தாக்கி உறவினரை கொ**ற சக தொழிலாளி..!!
வெறையூர் அருகே செங்கல் சூளை தொழிலாளி இரும்புக்கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவருடன் வேலைபார்க்கும் உறவினரான சக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள நல்லாம்பாளையம்...