LATEST NEWS1 month ago
“அம்மா.. பசிக்குதுமா..!” விஜயா டெய்ரி லாரி படத்தைப் பார்த்து ஏமாந்த கன்றுக்குட்டி.. நெட்டிசன்களை கண்கலங்க வைத்த வீடியோ..!!
விஜயா டெய்ரி நிறுவனத்தின் விளம்பரம் அச்சு அசலாக அச்சிடப்பட்ட ஒரு டெலிவரி லாரியின் பின்புறக் கதவை நோக்கி, ஒரு சிறிய கன்றுக்குட்டி தனது உண்மையான தாயைப் பார்ப்பது போன்ற அசாத்தியப் பாசத்தோடு ஓடிவந்து பால் குடிக்கும்...