LATEST NEWS2 hours ago
மாணவிக்கு பாலியல் வன்கொடுமையா…? 3 செகண்ட் வீடியோவில் சிக்கிய அந்த உண்மை.. நள்ளிரவில் திரண்ட மாணவர்கள்..! ! நடுநடுங்க வைக்கும் வீடியோ..!!
லவ்லி புரொஃபெஷனல் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை இரவு பரவிய வதந்தியைத் தொடர்ந்து பெரும் பரபரப்பும் போராட்டமும் ஏற்பட்டது. மாணவிகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய சரிபார்க்கப்படாத பாலியல் வன்கொடுமை குறித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து போராட்டத்தில்...