LATEST NEWS2 hours ago
“2 மாசம் கொடுத்துட்டு அப்புறம் கட் பண்ணிட்டாங்க…” கேஸ் சிலிண்டர் விநியோகம் திடீர் நிறுத்தம்..! கலெக்டரிடம் கதறிய 1 ரூபாய் இட்லி கமலாத்தாள் பாட்டி..!!
கோயம்புத்தூர் மாவட்டம் வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 85 வயதான கே.கமலாத்தாள் பாட்டி, கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளிய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெறும் 1 ரூபாய்க்கு சுடச்சுட இட்லி விற்பனை செய்து மக்கள் மத்தியில் பெரும்...