LATEST NEWS3 weeks ago
“முதல்ல போய் எங்க வரலாற்றைப் படிங்க… அப்புறம் விஜய்கிட்ட சொல்லுங்க…” ஆதவ் அர்ஜுனாவை வறுத்தெடுத்த சிபிஐ வீரபாண்டியன்..!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு உரையாற்றினார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...