LATEST NEWS3 months ago
“அடப்பாவிங்களா… ரீல்ஸ்க்காக இப்படியா…! கொஞ்சம் தப்பியிருந்தாலும் சோலி முடிஞ்சிருக்கும்..!” கரடியை வம்புக்கு இழுத்த இளைஞர்… அப்புறம் நடந்ததை நீங்களே பாருங்க..!!
சமூக வலைதளங்களில் லைக்ஸ், பார்வைகள் மற்றும் ஃபாலோயர்களைப் பெறுவதற்காக மக்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக, ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காகப் பெரிய காட்டுக்கரடி ஒன்றின் மிக அருகே சென்ற இளைஞரின்...