LATEST NEWS1 day ago
தூத்துக்குடியில் அதிர்ச்சி ..!பிரீசர் பாக்ஸிற்கு கரண்ட் கொடுத்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து மரணம்.. துக்க வீட்டில் நடந்த துயர சம்பவம்..!!
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த முத்துசசி (25) என்ற வாலிபர், அதே ஊரைச் சேர்ந்த மாரியம்மாள் (70) என்ற மூதாட்டியின் துக்க வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே இறந்த மூதாட்டியின் பிரேதத்தை...