LATEST NEWS1 month ago
“48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும்.. இல்லனா நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்…” தேர்தல் ஆணையத்துக்கே சவால் விட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா’..!!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது....