LATEST NEWS21 minutes ago
FLASH: “தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து கட்சிகளும் எதிர்க்க வேண்டும்!” -CJP பரபரப்பு அறிக்கை..!!
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகத் தொகுதிகளின்...