LATEST NEWS2 hours ago
அடடே.. இதென்ன சூப்பர்மேன் அவதாரமா..? பவுண்டரி எல்லையில் மேஜிக்..! ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்திய கிளென் பிலிப்ஸ்..! வாயடைத்துப்போன சுனில் நரைன்..!!
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 22வது லீக் போட்டியில் டிரினிடாட் அண்ட் டொபாகோ நைட்ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. மழை...