CRIME2 hours ago
“என் பையன நீதான் சூனியம் வச்சு கொன்ன..” மூடநம்பிக்கையால் முதியவரின் கழுத்தை அறுத்துக் கொன்ற நபர்.. நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமுவில் மூடநம்பிக்கை காரணமாக ஒரு அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. பலாமுவின் நௌதியா பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஷாபூர் பஞ்சாயத்தில் உள்ள மங்கர்டிஹா கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கருப்பு ஜாலம்...