CRIME1 day ago
“அய்யயோ.. கண் முன்னால் மரணம்..” நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்த கரும்பு வாகனம்… நூலிழையில் உயிர் தப்பிய பெண்கள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் துல்ஜாபூர் அருகே கரும்பு ஏற்றி வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாகச் சாலையில் திடீரென தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, அந்த வாகனத்தின் மிக அருகில் நின்று கொண்டிருந்த பெண் பக்தர்கள் நூலிழையில் உயிர்...