CRIME4 hours ago
“இந்த கிழவி தொல்லை தாங்க முடியல” காதலுக்கு தடையாக இருந்த பாட்டி… தலையணையை வைத்து அமுக்கி கொன்ற மைனர் பேத்தி.. காதலனுடன் சேர்ந்து நடத்திய பயங்கரம்..!!
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கே.ஆர். பேட்டை தாலுகாவில் உள்ள பூகனகெரே கிராமத்தில், 52 வயதான மகாதேவம்மா என்ற பெண் அவரது மைனர் பேத்தியால், காதலன் ஆகாஷ் என்பவரின் உதவியோடு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட...