LATEST NEWS4 weeks ago
“நீ எனக்கு வேண்டாம்… 10 வருஷ லவ்.. அரசு வேலை கிடைத்ததும் ஜாதி வேறன்னு சொல்லி கழட்டிவிட்ட காதலன்..” மனமுடைந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்நூல் நகரின் புத்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண், கோனேகண்ட்லாவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை கடந்த 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். கிருஷ்ணமூர்த்தியும் மஞ்சுளாவைத் தீவிரமாகக் காதலித்து, அவரைத் திருமணம்...