CINEMA2 hours ago
“யாரும் இதை அப்படியே ட்ரை பண்ணாதீங்க..!” வயிற்றில் குழந்தையை சுமந்தபடி சமந்தா செய்த மாஸ் வொர்க்அவுட்… கர்ப்பிணி பெண்களுக்கு அவர் கொடுத்த முக்கிய அறிவுரை..!!
பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு தனது கர்ப்பகால உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, கர்ப்ப காலத்தில் உடலின் தேவைகளுக்கேற்ப உடற்பயிற்சிகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். உடற்பயிற்சி மற்றும்...