LATEST NEWS4 years ago
குழந்தை இருப்பதே எனக்கு தெரியாது….! விவாகரத்து செய்யாமல் ரிலேஷன்ஷிப்….. அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து அர்னவ்….!!!!
தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் நடிகர் அர்னவ் மற்றும் நடிகை திவ்யா ஆகியோரின் பிரச்சனை தான். தமிழ் சினிமாவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி என்ற சீரியலில்...