LATEST NEWS2 months ago
அய்யோ கொடுமையே..! ரக்ஷா பந்தன் கொண்டாட வந்த இடத்தில் சோகம்… ஓட்டல் வாசலில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட குடும்பத்தினர் மீது பாய்ந்த சொகுசு கார்… 4 மாத கர்ப்பிணி பரிதாப பலி..! நெஞ்சை பதறவைக்கும் கோரம்..!!
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குஷிபுரா பகுதியை சேர்ந்த இளம்பெண் பாலக். இவருக்கு கடந்த ஆண்டு திருமணமான நிலையில் அவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். ரக்ஷா பந்தனையொட்டி பாலக் கடந்த திங்கட்கிழமை தனது பெற்றோர்...