CRIME3 weeks ago
நெஞ்சை உலுக்கிய கொடூரம்..! சந்தேகப் புத்தியால் 4 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்..! சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த மரண அதிர்ச்சி..!!
சந்தேகப் புத்தியால் ஏற்படும் விபரீதங்கள் மனிதனை எந்த அளவிற்கு மிருகமாக மாற்றும் என்பதற்கு உதாரணமாக ஒரு நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட தேவையற்ற சந்தேகத்தால் மூன்று உயிர்கள் அநியாயமாகப் பறிபோயுள்ளன. கணவனின்...