LATEST NEWS4 months ago
BREAKING: தமிழகத்தில் கலர் அப்பளம் விற்கத்தடை… அதிரடி அறிவிப்பு..!!!
தமிழ்நாட்டில் வண்ணம் தீட்டப்பட்ட கலர் அப்பளங்களை விற்பனை செய்வதற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலர் அப்பளங்களைத் தயாரிப்பதற்குச் சேர்க்கப்படும் செயற்கை...