LATEST NEWS3 weeks ago
முதல்வர் குறித்து அவதூறு பேச்சு..! காவல் நிலையத்தில் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் நேரில் ஆஜர்.. போலீசார் தீவிர விசாரணை..!!
கள்ளக்குறிச்சியில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அவர், கட்சி நிகழ்ச்சியொன்றில்...