CRIME1 month ago
பகீர்.. காதலிக்க மறுத்த நர்ஸ் துண்டு துண்டாக வெட்டி கொலை.. தப்பி ஓடிய கொலையாளி தண்டவாளத்தில் பிணமாக மீட்பு.. ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்..!!
புதுச்சேரியில் நர்சை வெட்டி கொன்ற ரவுடியின் உடல் காட்பாடி அருகே ரெயில் தண்டவாளத்தில் மீட்கப்பட்டுள்ளதோடு, செல்போன், பைக் கொடுத்து உதவிய ரவுடியின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி வில்லியனூர் கோபாலன் கடை மெயின் ரோடு பகுதியைச்...