LATEST NEWS1 hour ago
“பயந்துல யாரும் வெளியில சொல்லல”… ஜெம் வீரமணியின் மறுபக்கம் வெளியில் தெரியாதது ஏன்..? திடுக்கிட வைக்கும் உண்மையை உடைக்கும் கல்யாணந்தி..!!
தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு மற்றும் அவரது சமூகத் தோற்றத்தின் மறுபக்கம் குறித்து சமூகச் செயற்பாட்டாளர் திருமதி கல்யாணந்தி மாலைமுரசு செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு...