LATEST NEWS3 months ago
“கல்யாண நாளில் இப்படியொரு ட்விஸ்ட்டா.. மாப்பிள்ளை எங்கேடா..?”மணமகனின் மாஸ் என்ட்ரியைப் பார்த்து வியந்த நெட்டிசன்கள்…!!!
பணக்காரர் ஒருவர் தனது திருமணத்திற்கு மிக ஆடம்பரமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக 10 கார்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அவரது திருமண நாளன்று சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார்களில் பயணித்தால் குறித்த நேரத்திற்கு...