CRIME1 hour ago
“யார் முந்திச் செல்வது..?” ஈகோவால் வெடித்த மோதல்.. நடுரோட்டில் சுற்றி வளைத்த 14 பேர் கும்பல்.. கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்.. விருதுநகரில் உச்சக்கட்ட பதற்றம்..!!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள வீரசோழன் பகுதியில், பைக் ஓட்டுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகக் கல்லூரி மாணவர் ஒருவர் 14 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....