LATEST NEWS1 month ago
என்ன கொடுமை இது..! பள்ளி வளாகத்திலேயே மலம் கழித்து மாணவர்களைச் சுத்தம் செய்ய வைத்த தலைமையாசிரியர்… நோட்டீஸ் அனுப்பி கல்வித்துறை அதிரடி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில் உள்ள ஹர்டுவா கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில், சமைலால் கோல் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு மதுபோதையில் வந்து...