LATEST NEWS3 weeks ago
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! ரூ. 1,000 முதல் ரூ. 25,000 வரை..! மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!
இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் நல அமைப்பு, 2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம் மற்றும்...