CRIME2 hours ago
“முன்பகை தான் காரணமா..?!” போன் பண்ணி வரவழைச்ச கொடூரம்.. கால்வாய் கரையில் வாலிபருக்குக் காத்திருந்த கொடூர முடிவு.. களக்காடு அருகே அரங்கேறிய திகில் சம்பவம்..!!
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரில், முன்விரோதம் காரணமாக ரமேஷ் ராம் (33) என்ற இளைஞர் ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு முத்துராஜா என்பவர் ரமேஷ் ராமை தொலைபேசியில்...