CRIME2 months ago
“நாங்க தான் கொன்னோம்!”.. கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய மனைவி… வாய்ஸ் மெசேஜால் வெளிச்சத்துக்கு வந்த நடுங்க வைக்கும் சம்பவம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவ்லி பகுதியில், பூட்டப்பட்டிருந்த வாடகை வீட்டில் இருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் காரணமாக 40 வயது மதிக்கத்தக்க ஆணின் அழுகிய சடலத்தை மன்பாடா காவல்துறையினர் மீட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர் வாடகைதாரரைத்...