LATEST NEWS24 minutes ago
எத்தனை பொய்கள்..? எவ்வளவு உருட்டுகள்..? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா.? கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரால் சிக்கிய தவெக அரசு – இபிஎஸ் சரமாரி கேள்வி..!!
கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்குத் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த விவகாரத்தில், ஆட்சியர் தற்போது நேரடியாகக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து, தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் அதிமுக...