LATEST NEWS53 minutes ago
ஆபாசமா அனுப்பியதற்கு ஆதாரம் இருக்கா..? தவெக எம்.எல்.ஏ-வுக்கு திடீர் ஆதரவு தெரிவித்த மாணிக்கம் தாகூர் – காங்கிரஸ் வட்டாரத்தில் புதிய அதிர்வலை..!!
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையைத் தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்...