DISTRICT NEWS27 minutes ago
சர்ச்சைகளுக்கு மத்தியில் பவர்ஃபுல் என்ட்ரி.. மக்களுக்காகக் காலத்திற்கு ஓடோடி வந்த ஆட்சியர் “பத்மஜா”.. திரும்பிப் பார்க்கும் தமிழகம்..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றது முதல், ஐ.ஏ.எஸ் அதிகாரியான பத்மஜா தனது அதிரடியான செயல்பாடுகளாலும், மக்கள் நலன் சார்ந்த முடிவுகளாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். நிர்வாகப் பணிகளில் அவர் காட்டும் உறுதியும், வெளிப்படைத்தன்மையும் மாவட்டத்தின்...