LATEST NEWS30 minutes ago
FLASH: கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவறான நோக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரின் பேரில், அத்தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் சுமார் 5 மணி நேரம்...