LATEST NEWS21 minutes ago
“தப்பிக்கவும் முடியாது, தப்புவிக்கவும் முடியாது” கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் அமைச்சர் வன்னி அரசு அதிரடி எச்சரிக்கை..!!
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது, அவர்களைத் தப்புவிக்கவும் முடியாது என அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் மற்றும் எம்எல்ஏ மீதான...