LATEST NEWS3 weeks ago
யாரவது அதை நிரூபித்தால் ரூ.1 கோடி கொடுக்கிறேன்… தமிழ்நாட்டுக்கே சீமான் அதிரடி சவால்,,!!
கள் என்பது மது அல்ல, அது தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருள் என்பதை யாராவது நிரூபித்துவிட்டால் அவர்களுக்கு ₹1 கோடி தருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். தாராபுரத்தில் நடைபெற்ற...