CRIME3 weeks ago
“நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதெல்லாம் அவனுக்கா..?” வெளிநாட்டிலிருந்து வந்த கணவன்.. கள்ளக்காதலனுடன் கதவை பூட்டிய தவெக பெண் நிர்வாகி… 100-க்கு கால் செய்து நடந்த சம்பவம்…!!!
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (47) என்ற நபர், சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்திரை செல்வி (43) என்பவருக்கும் கடந்த 2013-ம்...