LATEST NEWS2 days ago
அடச்சீ.. உணவகத்தில் கழிப்பறைத் தண்ணீரா..? சமையலுக்குப் பயன்படுத்திய கொடூரம்… வீடியோ வைரலானதும் களத்தில் இறங்கிய காவல்துறை..!!
சுவையான உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உணவகங்களை நாடிச் செல்லும் உணவுப் பிரியர்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் ஒரு அருவருப்பான சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள பிரபல உணவகம் ஒன்றில் சமையல் மற்றும்...