LATEST NEWS15 minutes ago
அதிர்ச்சி வீடியோ..! கால்வாயில் கொட்டப்படும் செப்டிக் டேங்க் கழிவுகள்… ₹6.5 கோடி சுத்திகரிப்பு நிலையம் முடக்கம்… சுகாதாரச் சீர்கேட்டால் அச்சத்தில் உறைந்த மக்கள்…!!
ஹனம்கொண்டா அருகே உள்ள யாதவ்நகர் பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுகள் நேரடியாகப் பெரிய கால்வாயில் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்படும் மனிதக் கழிவுகள்,...