LATEST NEWS21 minutes ago
26 கிலோ எடையுள்ள ராட்சத குரங்கை வேட்டையாடிய கழுகு… ஆதி மனிதர்களையும் வானிலிருந்து கொத்திச் சென்றதா? விஞ்ஞானிகளை அதிரவைத்த புதிய ஆய்வு..!!
சஹாரா பாலைவனத்தில் உள்ள வடக்கு சாட் பகுதியில், கழுகுகள் சுமார் 26.2 கிலோ எடையுள்ள பெரிய பபூன் குரங்குகளை வேட்டையாடியுள்ள அதிர்ச்சியூட்டும் ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுவரை கழுகுகளால் 13 கிலோவிற்கு மேல் எடையுள்ள விலங்குகளை...