LATEST NEWS3 weeks ago
குளத்தில் மீன்பிடிக்கச் சென்றபோது பயங்கரம்..! கழுதைப்புலிகள் துரத்தியதால் அலறியடித்து ஓடிய 12 வயது சிறுவன் கீழே விழுந்து பரிதாப மரணம்..!!
சூர்யாபேட்டை மாவட்டம் நல்லிகூடம் மண்டலம் வல்லாபுரம் கிராமத்தில், கழுதைப்புலிகள் கூட்டத்தைக் கண்டு பயந்து ஓடிய 12 வயது சிறுவன் நிஷாந்த் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும்...