LATEST NEWS1 month ago
அம்மா பிணமாக கிடக்க, தவித்த இரு குழந்தைகள்…கள்ளத்தொடர்பைக் கேட்ட மனைவியை இப்படியா செய்வது…தனியாக சென்ற மனைவியைத் துரத்தி துரத்தி பழிவாங்கிய கணவன்…ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்திய கொடூர சம்பவம்…
சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (38). இவருக்கும் சித்ரா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 14 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்....