CINEMA1 day ago
“என்னடா இது திருடனுக்கும் வந்த சோதனை..” பெண்ணிடம் செயினைப் பறித்த திருடன்.. கவரிங்னு தெரிஞ்சதும் கடுப்பாகி ரோட்லயே வீசிட்டு ஓடிட்டான்..!!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராகவேந்திரா கார்டன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு இளைஞர், திடீரென அந்தப் பெண் அணிந்திருந்த தாலி...