LATEST NEWS2 hours ago
“என் புருஷனையே வளைச்சுபோட்டியா..?” பெண் மீது சாணி ஊற்றி விளக்கமாத்தால் அடிச்ச மனைவி..! இன்ஸ்டாகிராம் காதலால் நடுரோட்டில் நடந்த பகீர் ரகளை..!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரத்தைச் சேர்ந்தவர் அபிநயா. இவருக்கும், தேவகோட்டை அருகேயுள்ள கல்லல் எழுமாபட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கவியரசன் என்பவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக மாறி...